மலர் குறள்-3
இங்கிலாந்து மலர்மருந்து :"ராக்வாட்டர்"
அடியேன் ஆத்ம வணக்கம்! ராக்வாட்டர்"ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே" கடைத்தேங்காயும்-வழிப்பிள்ளையாரும்
ஒரே வரியில் சொல்லவேண்டும் என்று கூறினால் "உலக நன்மைக்காக"-பாசிட்டிவ் ராக்ரோஸ்
பெயரளவு கொள்கை அரசியல்,ஆன்மீகம், சமாதானம்,ஏழையின் வயிற்றில் அடிக்க புன்சிரிப்பு -நெகட்டீவ் ராக்வாட்டர்
சரி விஷயத்திற்கு வருகிறேன் *மேலே உள்ள படத்தை கூர்ந்து கவனியுங்கள் அதில் உள்ள சமண துறவிகள் பாசிட்டீவ் ராக்வாட்டர்
காரணம்:1. அவர்களின் துறவு வாழ்கை
2.யாரைப்பற்றியும் புறம் பேசாமை
3. எந்த உயிர்களுக்கும் தீங்குசெய்யாமை
4.தனக்கென எந்த ஆசையும் கொள்ளாமை
5.பிறப்பு இறப்பு மீது பற்று இல்லை
மீண்டும் கவனிக்கவும் அப்பொழுது நெகட்டீவ் ராக்வாட்டர் யார்? 1.இந்த கொரோனா பீதியால் முககவசம் அனியும் நாம் ஒவ்வொருவருமோ நெகட்டீவ் ராக்வாட்டர் டைப்தான்
2.அரசியல்வாதி,காவல்துறை,மருத்துவர், இப்படி சமுதாயத்தில் மக்கள் பணியாற்றுகின்ற யாவரை பார்த்தாலும் நாம் பயந்து நடுங்குகின்றோம் ஆனால் உண்மையில் இவர்கள்தான் நம்மைகண்டு அஞ்சவேண்டும் மக்கள் பணி செய்ய முடியவில்லையே என்று...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
ராக்வாட்டர் நபர் தனது கொள்கைகளை மற்றவர்மீது திணிக்க மாட்டார்
'நீங்கள் நன்றாக யோசித்து பார்த்தால் உண்மை புரியும் உலகில் அதிகமாக ஜைனதுறவிகள் மட்டுமே வாயை துணியால் மூடிகொள்வர் "காரணம்"இவர்களின் மூச்சு காற்றால் எந்த சிறு உயிர்க்கும் தீங்கு வரக்கூடாது என்பதால்
ஆனால் இன்று உலகமே வாயை மூடிகொண்டு காரணம் நம்மை எந்த உயிரும் கொல்லக்கூடாது என்ற பயம் இதுதான் ராக்வாட்டர் தேவைப்படும் மனநிலை
"அன்று வாயில்லா ஜீவன்களை எல்லாம் நாம் உணவுஉட்கொள்ளகூடாது என்று "வாய்பட்டி" போட்டு வாயடைத்தோம்
"இன்று இறைவன் எல்லோர் வாயையும் அடைத்துவிட்டான்"
"மிக மிக கவனம்"- உலகில் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு அவதாரபுருஷர் அவதரிக்கும்போது இதுபோன்ற தாங்கமுடியாத அழிவு நடைபெறும் இப்படி பார்த்தால் இந்த காலத்திற்கான அவதாரபுருஷர் "ஜனனம் " ஆவது உறுதி..
அவதாரபுருஷர்கள்-பாசிட்டீவ் ராக்வாட்டர்
*ராக்வாட்டர் பயன்படும் நேரங்கள்:1.காவல் நிலையம் செல்லும் ஓரிருடோஸ் போட்டு பாருங்கள் "இராஜமரியாதை"
2.ஏரியா கவுன்சிலர் "அரசு அலுவலகம்" E.B, வாட்டர்போர்டு.............
"எங்கெங்கெல்லாம் நீ பேசி ஜெயிக்க வேண்டுமோ அங்கு ராக்வாட்டர் உதவும்
அப்பாடா.... போதுமா இன்னும் வேண்டுமா
"மலர்மருந்து "ஆலோசனை&மன பணப்பிரச்சணை,வாழ்க்கை பிரச்சணை, நீங்கி வாழ்வாங்கு வாழ"
அனுகவும்: பூ.சத்தீஷ் (எ)சாய்சத்தீஷ்வரன்
மலர்மருந்து ஆர்வலர்..9500454590
ஜெய்சாய்ராம்.
No comments:
Post a Comment