Friday, 22 May 2020

Love

*💔காதல் தோல்வியால் மனமுடைந்தவர்களை மீட்க உதவும் மலர் மருந்துகள்:* 

✳️காதல் தோல்வியால் மனமுடைந்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய மலர் மருந்து *சிக்கரி*

✳️காதல் தோல்வியால் ஏற்ப்பட்ட கவலையை மறக்க குடிக்கு அடிமையானவர்களுக்கு கொடுக்க வேண்டிய மலர் மருந்து *அக்ரிமோனி*

✳️காதல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலையை நாடுபவர்களுக்கு கொடுக்க வேண்டிய மலர் மருந்து *செர்ரி ப்ளம்*

✳️காதல் தோல்வியால் இரவில் தூக்கம் வராமல் அதனையே நினைத்து கொண்டு தவிப்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய மலர் மருந்து *ஒயிட் செஸ்ட் நட்*

✳️காதல் தோல்வியால் ஏற்ப்பட்ட கவலையால் தன் உடல் நலனில், வேலையில் அக்கறையின்றி இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய மலர் மருந்து *வைல்ட் ரோஸ்*

✍ *குறிப்பு:* 
💔காதல் தோல்வியால் மனமுடைந்தவர்களை
மீட்க *சிக்கரி* மலர் மருந்து பெரிதும் துணை புரியும்.

Saturday, 16 May 2020

varicose veins

varicose veins:

When the valves that control blood supply in the veins, become ineffective, the veins become dilated and are often visible as blue cords, usually in the lower legs. They are ugly looking and occasionally painful. The patient wants to get rid of them as he fears bursting of veins or increased area of involvement.

Basic Combination

White Chestnut+Crab Apple+Mimulus
 Add any other remedy as necessary.

Example: When Usha looked at her beautiful white legs as a swollen bundle of varicose veins, she was very distressed and spent quite a bit of money at a health centre who failed to cure the problem in a specified time. She had already quar reled with them for their tardiness. She was prescribed, White Chestnut+Crab Apple+Mimulus+Impatiens, with good re sults.

வீட்டில் அமைதி தவழ


இந்த 5 மலர்களும் ஒவ்வொன்றிலும் 10 சொட்டுகள் வீதம் ஒரு லிட்டர் நீரில் கலந்து வீடு முழுவதும் தெளிக்க, துடைக்கவும். வாரம் ஒரு தடவை செய்து வந்தால் வீட்டில் அமைதி நிலவும்

Thursday, 14 May 2020

One Word Answers.

*இன்றைய கேள்விகள் :* 

1.யாரிடமும் சொல்ல முடியாத பிரச்சினையால் மன உளைச்சல் மற்றும் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும், மனமுடைந்து தற்கொலை செய்ய முயற்சிப்பவர்களுக்கும், நம்மோடு சண்டை போடுவோரை வாயடைக்க வைப்பதிற்கும் என்ன மலர் மருந்து?

2.அதிக வேலை செய்து களைத்துப் போனவர்களுக்கும், கச்சேரி செய்பவர்கள் கச்சேரி முடித்ததும் சாப்பிட வேண்டியதும் என்ன மலர் மருந்து?

3. மலைத்து போகச்செய்யும் காரியங்களை கையில் எடுக்கும் முன்பு மற்றும் சரியான வயது வந்தபின்னும் பேச இயலாத குழந்தைகளும் சாப்பிடவேண்டியமருந்து?

4.களவு போன பொருட்கள் திரும்ப  கிடைக்க மற்றும் காணாமல் போன நபர்களை தேடும்போதும் எடுத்துக்கொள்ளவேண்டிய மருந்து?

5.நிறைய யோசனைகள் இவர்கள் மனதில் உதிக்கும்;
ஆனால் அதை செயல் படுத்தமாட்டார்கள்?

பதில்கள் அளித்த அனைவருக்கும் நன்றி.

பதில்கள்:

1.agrimony
2.olive
3. Hornbeam
4.rock rose
5.clamatis

சிக்கரி


டாக்டர் கிருஷ்ணமூர்த்தி:

வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழை எளியவர்களுக்கு இம்மருந்து ஒரு வரப்பிரசாதம் 

வறுமையில் வாடுவோர் இதனை சாப்பிட்டால் தேவைக்கேற்ற வருமானம் பெறுவார்கள் 

ஒருவருக்கு எது தேவை என தீவிரமாக விரும்புகிறார்களோ அதனைப் பெற சிக்கரி உதவும் 

இரவில் பயமாக இருக்கிறது என்று துணை தேடுபவர்களுக்கு சிக்கரி 

எங்காவது செல்லும்போது தானும் உடன் வர வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு எந்த நேரமும் தாயோ தந்தையோ தன்னை தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்பும் குழந்தைகளுக்கும் சிக்கரி 

பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகள் அம்மாவும் கூடவே இருக்கவேண்டும் என்று அலறும் இக்குழந்தைகளுக்கு சிக்கரி 

குழந்தைகளைப் பிரிந்து வேறு ஊருக்கு மாற்றலாகிச் என்று வாழப் பிடிக்காத வாழ தயங்குகிற தந்தைக்கு சிக்கரி 

தனது பொருள் தொலைந்து விட்டாலோ திருட்டு போய் விட்டாலோ ஏற்படும் சோகத்திற்கு சிக்கரி 

நன்கொடைக்கு செல்பவர்கள் முதல் நாளும் வசூலுக்கு செல்லும் நாளிலும் சிக்கரி சாப்பிட்டு செல்ல வசூல் நன்றாக இருக்கும் பில் கலெக்டர்  நிலுவை வசூலிப்பவர்களுக்கும் இது பொருந்தும்

காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு சிக்கரி கொடுத்தால் அவர்கள் தோல்வியை மறந்து விடுவார்கள் 

குழந்தையை இழந்த சோகத்தை தாங்க முடியாதவர்களுக்கு சிக்கரி 

தேவை இல்லாதபோதும் ஆபீஸில் இருந்தும் வீடுகளில் இருந்தும் கடைகளிலிருந்து அற்பமான பொருட்களை நைசாக எடுத்து பையில் போட்டுக் கொள்ளும் மனநிலை அல்லது பழக்கம் உள்ளவர்களுக்கு சிக்கரி 

உங்கள் கணவர் சின்னவீடு வைத்திருக்கிறாரா அவர் குடிக்கும் தண்ணீரில் கலந்து வைக்க அதனை குடிக்கும் அவர் அவளை கைவிடுவார் 

கடைத் தெருவிற்கு செல்லும் முன்பு சிக்கரி ஒரு டோஸ் சாப்பிட்டுச் சென்றால் கடைக்காரன் உதவாக்கரை பொருள்களை உங்கள் தலையில் கட்ட மாட்டான்

கிராப் ஆப்பிள்

Dr.கிருஷ்ணமூர்த்தி
 
ஒருவர் தம் உடல் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அந்த அளவுக்கு வைத்துக்கொள்ள அதாவது குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகவும், 

ஒல்லியாக இருப்பவர் குண்டாகவும் உதவுவது கிராப் ஆப்பிள் 

குள்ளமானவர்கள் உயரமாக வளர அவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் மட்டும் கிராப் ஆப்பிள் 

உடலுக்குள் எங்கோ ஏதோ ஒரு பொருள் இருப்பது போல் பூச்சி ஊர்வது போல் குதிப்பது போல் அசைவது போல் இருந்தால் உறுத்தல், வலித்தல், குத்தல் எரிச்சல், காந்தல் போன்றவற்றிற்கு கிராப் ஆப்பிள் 

சின்னம்மை அதாவது சிக்கன் பாக்ஸ் கிராப் ஆப்பிள் 

வலியுள்ள இடம் தனியாக தெரிகிறது எனில் கிராப் ஆப்பிள் 

கழுத்து சுளுக்கு மூச்சு பிடிப்பு நீங்க கிராப் ஆப்பிள் 

உடலில் எங்காவது கனமாக பாரமாக இருப்பதாக அல்லது பாதிக்கப்பட்ட பகுதி தனியாக கோடிட்டு காண்பிக்கும்படி உணர்ந்தால் தலை கனமாக தலைபாரமக முதலியவற்றிற்கும் கிராப் ஆப்பிள் 

முக அழகு உடல் அழகு பற்றி கவலைப்படுவோருக்கு கண்ணாடி முன்பு காலத்தை கழிப்பவர்கள் கிராப் ஆப்பிள் 

மேனி மிளிர நரை போடாது இருக்க என்றும் இளமையோடு இருக்க கிராப் ஆப்பிள் 

அதிக உடல் சூட்டை குறைக்க கிராப் ஆப்பிள்

வாழ்க்கைக்கு


காலையில் எழும்போதே எப்படி எழுந்து அன்றாடப் பணிகளை தொடங்கப் போகிறோம் என்ற திகைப்பு இதற்கு Hornbeam
 
 இவ்வளவு வேலை இருக்கிறதே எதை முதலில் செய்வது என்ற குழப்பத்திற்கு sclersnthus
  
தொடர்ந்து வேலைகளை செய்ய முடியாமல் வரும் உடல் சோர்வுக்கு olive 

தேவை இல்லாத கோபத்தை கட்டுப்படுத்த cherry plum 

முதல் நாள் பள்ளிக்கு கல்லூரிக்கு போகும்போது தேவை வால்நட் சிக்கரி 

 உடனுக்குடனே வேலைகள் செய்து முடிக்க சோம்பேறித்தனம் இல்லாமல் இருக்க சரியான முடிவுகளை குழப்பமில்லாமல் எடுக்க sclersnthus
 
நமக்கு வேண்டியவர்கள்  நலனில் அக்கறை, கவலை, பயம் இருந்தால் 
Red chestnut, Mimulus

எதற்கெடுத்தாலும் பயம் Mimulus
 
சொல்லி புரியவைக்க முடியாத இனம்புரியாத பயம் Aspen

பேரச்சம் பீதி அடி வயிற்றைக் கலக்கும் பயம் Rock rose 

பிறர் நலனில் அக்கறையால் வரும் பயம் Red chest nut

நிலை எல்லையைத் தாண்டி விடும் என்ற மிதமிஞ்சிய பயம் Cherry plum 

பல்வேறு பிரச்சினை களுக்கு நடுவில் முடிவு எடுக்க முடியாமை  Cerato

இரண்டு விஷயங்களுக்கு நடுவில் முடிவு எடுக்க முடியாத குழப்பம் சோம்பேறித்தனம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போடும் தன்மை Scleranthus

எப்போதும் சோகமாக எதிர்மறை தன்மையுடன் இருப்பது Gentian 

நம்பிக்கையின்மை  Gorse

தன்னம்பிக்கையின்மை Larch

எதிலும் அவசரம் நிதானமின்மை நிலை கொள்ளாமை Impatiens

பொறாமை, கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காமை Hornbeam
 
குடும்பத்தில் மற்றும் வெளியில் உறவு முறை சரியாக அமைய Mustard

நம்பிக்கையின்மை  Gorse

தொடர்ந்து வேலைகளை செய்ய முடியாமல் வரும் உடல் சோர்வுக்கு Olive 

தேவை இல்லாத கோபத்தை கட்டுப்படுத்த, நிலை எல்லையைத் தாண்டி விடும் என்ற மிதமிஞ்சிய பயம் Cherry plum 

Diabetes (Sugar)உள்ளவர்களுக்கு பொதுவான கலவை OLIVE, CHERRY PLUM, GORSE

அன்றாட வாழ்க்கைக்கு.

எவ்வளவு படித்தாலும் மனதில் பதியாமல் இருத்தல் கடமை பொறுப்பு இல்லாமல் எல்லா வற்றையும் மறந்து விடுவது நியாபக மறதி சரியாக "செஸ்ட் நட் பட்"
------
மூட்டுவலி, தூக்கமின்மை, மலசிக்கல், அல்சர், உடல்பலவீனம் சரியாக அக்ரிமனி, வால்நட்
---------
வாழ்க்கை சந்தோஷம், தொழிலில் முன்னேற்றம் அடைய மலர் மருத்துவம் 
செஸ்ட் நட் பட் , கார்ஸ்.
 ---------
கணவன் மனைவி சண்டையில்லாமல் இருக்க மலர் வில்லோ, வால்நட் 
----------
வயிறு வலி சரியாக மலர் வைட் செஸ்ட் நட், செரிப்ளம்
----------
கெட்ட வார்த்தைகளால் திட்டாமல் இருக்க மலர் மருத்துவம்
வைட் செஸ்ட் நட், பைன்
---------
INTERVIEW செல்லும் போது இந்த மலர் மருந்தை சாப்பிட்டு சென்றால் வெற்றி கிடைக்கும் ஜென்சன்,கார்ஸ்.
----------
கூட்டாக செய்யும் தொழில், வணிகம், வேலை, கல்வி, விவாதம் மற்றும் பல, வெற்றி பெற மலர் வைட் செஸ்ட் நட்,, எலம், கார்ஸ்.
-----------
தூக்கமின்மை பிரச்சினை சரியாக மலர் மருத்துவம் வைட் செஸ்ட் நட், ஸ்கிளராந்தஸ், ரெஸ்க்கியு ரெமெடி
-------------
கடந்த காலத்தை எண்ணி கவலை படுதல், மனசோர்வு,விவாதம்,கோபம் சரியாக மலர் மருத்துவம் வைட் செஸ்ட் நட், மஸ்டர்ட், ஹனிசக்கிள்.
-----------
எல்லா நோய்களின் தீவிரத்தை கட்டுப்படுத்த மலர் மருத்துவம் வைட் செஸ்ட் நட், கிராப்ஆப்பிள், இம்பேஷன்.
-----------
சுயநல உணர்ச்சி சரியாக மலர் மருத்துவம் சிக்கரி
------------

வணிகத்திற்கு

வணிக, வியாபார, பிசினஸ் வளர்ச்சிக்கு  மலர் மருந்து தீர்வுகள்  
___
உங்கள் பிசினஸ் அல்லது வியாபாரத்தில் நம்பிக்கை இழந்த நிலையில் நீங்கள் இருந்தால்
GORSE, LARCH 
-------------
உங்கள் வியாபாரம் அல்லது பிசினஸ் வளர்ச்சி அடையாமல் விருத்தி அடையாமல் இருந்தால்
WHITECHESTNUT, WALNUT, ASPEN MUSTARD, CRAB APPLE 
-------------
புதிதாக வியாபாரம் அல்லது பிசினஸ் தொடங்கும் நபர்களுக்கு
HORNBEAM, GENTIAN 
--------------
வியாபாரத்தில் அல்லது பிசினஸில் வெளியே நிற்கும் நிலுவை தொகைகள் திரும்ப உங்கள் கையில் கிடைக்க ROCKWATER, CHESTNUTBUD, ELM, GORSE

சிறப்பு மருந்துகள்

சிறப்பு குழந்தைகள் (Special child), ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மலர் மருத்துவம் Rescue Remedy, White chest nut, Scleranthus, Chest nut bud 

சோம்பேறித்தனம், மந்தமான மனநிலைக்கு மலர் மருத்துவம் 
Hornbeam, Scleranthus, Gentain

பயம், காரணமில்லாத பயத்திற்கு மலர் மருத்துவம் Mimulus, Aspen 

கனவுலகில், கற்பனையில் மிதந்துகொண்டிருப்பது, எடுத்த வேலையை பாதியோடு விடுவது இதற்கு மலர் மருத்துவம் Clematis,Olive 

தாழ்வு மனப்பான்மை, கோபம் சரியாக மலர் மருத்துவம் Rescue Remedie, scleranthus


மந்தமான, தன் வேலையை செய்யாமல் சோம்பலாக இருப்பது Hornbeam, Scleranthus, Olive 

தேர்வில் வெற்றி பெற, நியாபக சக்தி, பரிட்சை கேள்வி தாள் பயம் போக மலர் மருத்துவம் Chest nut bud, Honey suckle, Rock Rose 


மன அழுத்தம், மன உளைச்சலை மலர் மருத்துவம் Gentain, Honey suckle, Scleranthus, Mustard 

தொழிலை மாற்றி கொண்டே இருத்தல், மனம்தளர்தல் Gentain,Wild oat
நமது உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க ஹான்பீம் ,ஆலிவ்

நவகிரக மருந்து

சோர்வு, களைப்பு நீங்க

👍 சோர்வு, களைப்பு நீங்க: சென்டாரி, ஆலிவ், ஹார்ன்பீம்


👍 கெட்ட பழக்கங்கள் நீங்க: செர்ரிப்ளம், சிக்கரி, வால்நட்


👍 மனத்தளர்ச்சி, மன அழுத்தம், நம்பிக்கையின்மை நீங்கி வாழ்வில் வெற்றி பெற: செர்ரிப்ளம், கார்ஸ், ஸ்வீட் செஸ்ட்நட்

👍 வயதானவர்கள் தெம்பாக சந்தோசமாக இருக்க : ஆலிவ், வால்நட், ஜென்சன்

👍 இளமையை பாதுகாக்கும் காயகல்பம் : அக்ரிமணி, ஜென்சன், மஸ்டர்டு

நன்றி :  Dr. கிருஷ்ணமூர்த்தி