Thursday, 27 August 2020

கிராப் ஆப்பிள் + வாட்டர் வயலட்

மலர்பேழை ;10
 தலைப்பு    :கிராப்ஆப்பிள்&வாட்டர் வயலட் ஓர் ஒப்புமை

முன்னுரை; மயிலை ஈசன் மன்னர் பேரருளால் அடியேன் பதிவுகளை வாசிக்கும் அடியவர்கள் பதிவைப் பற்றிய கமெண்ட் லைக் ஷேர் செய்யுங்கள் என்பதை காட்டிலும் "பலனடையுங்கள்" அதுவே பெரும்பாக்கியம்....

"கிராப்ஆப்பிள் மலர்மருந்து"பேசுகிறது!!
(உருவகம்)  அடே! வீணாய் போனவர்களே! கண்ட குப்பைதொட்டிகளையும்,பொது கழிவறைகளையும் பார்த்து தினம்தினம் (காரி துப்புவது)எச்சில் உமிழ்வது, வாந்தி எடுப்பதை நிறுத்த சொல்லவில்லை "இங்கிலாந்து மலர்மருந்து கிராப்ஆப்பிள் " தினம் ஒருவேளை ஒரு வாரம் சாப்பிட்டு மூன்று தலைமுறைக்கு தேவையான "புதையல்"எடுத்து வாழசொல்கிறது....

மேலும் சொல்கிறது!! வாட்டர்வயலட்!!
         வருடத்திற்கு ஒருமுறை வரும் பண்டிகையோ அல்லது வாழ்நாளில் நீங்கள் செய்தே ஆகவேண்டும் என்கிற திருமணம்,முதல் பிறந்தநாள், மஞ்சள் நீர்,வீடுவாங்கிபத்திரபதிவு, போன்றவற்றை செய்வதற்கு ஒருவாரம் வீட்டில் உள்ள அனைவரும் தினம் ஒருவேளை"வாட்டர்வயலட்" சாப்பிட்டுவர நீங்கள் எதிர்பாரா விதத்தில் தேவையான "பணம்"வீடுவந்து சேரும்....

புரிகிறது!!! கோபப்படாதீங்க!! M.G.R அவர்களுக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கும் மலர்மருந்துக்கும் என்ன சம்பந்தம் என்றுதானே!!! இதோசொல்கிறேன்!!
         
              புரட்சிதலைவர் M.G.R அவர்கள் "கிராப்ஆப்பிள் "தன்மை இவரின் படங்களுக்கு யார் யாரோ பாடல் எழுதினார்கள் ஆனால் M.G.Rஅவர்கள் திருப்தி ஆகவும் இல்லை படம் ஹிட் ஆகவும் இல்லை, பட்டுக்கோட்டை அவர்கள் "வாட்டர்வயலட்"மலர்மருந்து தன்மையாளர் தனது வாழ்நாளில் மிகவும் குறைந்த படங்களுக்கு பாடல்கள் எழுதி இன்று "பள்ளி பாடபுத்தகத்தில்"முத்திரை பதிக்கும் அளவிற்கு அவரது பாடல் வரிகள் "தனித்துவம்"வாய்ந்தது
அதனால் M.G.R அவர்கள் மறையும் வரை  பட்டுக்கோட்டை அவர்களை உயர்த்தியே பிடித்தார்...
   ஆகவே! கிராப்ஆப்பிள் தன்மையாளர் வாட்டர்வயலட் தன்மையாளரை நண்பராகபெற்று உதவி செய்தால் "தானும் நண்பரும்"புகழின் உச்சியை அடையலாம்!!!!

     மேலும் "கொசுறு"- எங்கெல்லாம் நீ சமாளித்துதான் ஆகவேண்டுமோ அங்கு வாட்டர்வயலட் சாப்பிட "தேவாமிர்தமாக" வேளை செய்யும்...

எப்போது எல்லாம் உனக்கு அசிங்கம், குமட்டல்,வாந்தி, தாழ்வுமனப்பான்மை வருகிறதோ அங்கு "கிராப்ஆப்பிள்" வேளை செய்யும்,,,

"கிராப்ஆப்பிள் +வாட்டர்வயலட்=பாகுபலி வில்அம்பு"

"மலர்மருந்து ஆலோசனைக்கு"
  பூ.சத்தீஷ் (எ)சாய்சத்தீஷ்வரன்
       மலர்மருந்து ஆர்வலர்
    Cell: 9500454590
ஜெய்சாய்ராம்! !

Tuesday, 18 August 2020

ஒற்றுமைக்கான மலர்மருத்துவம்

கணவன் மனைவி ஒற்றுமைக்கான மலர்கள்

ELM – குணங்கள் ஒன்றிணைய (Mind Compatibility)
Mustard – மனங்கள் ஒன்றிணைய (Soul Compatibility)
Crab Apple – அருவெறுப்பு / சுயவெறுப்பு நீங்கி ஒன்றிணைய (Physic Compatibility) 
Gentian – குற்றம்/குறை இல்லாத திருப்தி (Character Compatibility)
Wild Rose – இல்லறத்தில் அக்கரை கூடி மகிழ்தல் (Situation Compatibility) 

இதுபோன்ற மேலும் பல மலர் மருத்துவ போஸ்டர்களுக்கு கீழ்கண்ட Link யை Click செய்து Download செய்து , Print எடுத்து வீட்டில் வைத்தால் நல்ல மாற்றம் உண்டாகும். 
http://greatenergy.in/flowers/download.html

மலர்மருத்துவம் பற்றி தெரிந்துக்கொள்ள 
http://greatflowers.in/

மலர்மருத்துவம் ஆலோசனை மற்றும் தீர்வுக்கு 
http://greatenergy.in/flowers/contact.html

R.ஞானகுமரன்
மலர்மருத்துவ பயிற்சியாளர்

ரெஸ்கூ ரெமடி-Rescue Remedy

அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய அற்புத மலர் மருந்து !

ஆபத்து கால நண்பன் ரெஸ்க்யூ ரெமடி!
இந்த மருந்து அவசரகால உதவி மருந்து !
 
1930 களில் லண்டனை சேர்ந்த அலோபதி மருத்துவர் டாக்டர் எட்வர்ட் பாச் அவர்களால் கண்டுபிடிக்கபட்ட மலர் மருந்துகளில் அற்புதமான ஒன்று ரெஸ்க்யூ ரெமடி! (Rescue Remedy) கலவை.

திடீரென ஒரு விபத்து அல்லது எதிர்பாராத அதிர்ச்சி தரும் செய்தி போன்றவற்றால் ஏற்படும் மோசமான பாதிப்புக்கு உடனடி நிவாரணம் தான் இந்த ரெஸ்க்யூ ரெமடி!

38 மலர் மருந்துகளில் ஐந்து மலர்களின் கலவை இது.

1.ஸ்டார் ஆஃப் பெத்லஹேம் (Star of Bethlehem) For Shock நம்மை அதிர்ச்சியில் இருந்து காக்கும்

2.ராக் ரோஸ் (Rock Rose) For terror and panic பயம் , பீதியை குறைக்கும்

3.இம்பேஷன்ஸ் (Impatiens) For mental stress and tension பதட்டத்தை தணிக்கும்

4.செர்ரி ப்ளம் (Cherry Plum) For Uncontrollable fear வலி,எரிச்சல் பொறுக்கமுடியாமையை சரி செய்யும்

5.க்ளமேடிஸ் (Clematis) loss of consciousness நமக்கு என்ன ஆகுமோ என்ற எதிர்கால பயத்தை நீக்கி சுயநினைவில் நிலைக்க வைக்கும்

ஆகிய ஐந்தும் கலந்து செய்யப்படுவது ரெஸ்க்யூ ரெமடி!

டாக்டர் பாச்  இந்த அவசரகால மருந்தை எப்போதும் கை வசம் வைத்திருப்பர். 

இன்று உலகில் ஏராளமானோர் இதைக் கைவசம் வைத்திருக்கின்றனர்

ரெஸ்க்யூ ரெமடியின் பயன்பாடு

👉விபத்து , விஷக்கடி, திடீர் மயக்கம், அடிபட்டு ரத்தம் வெளியேறுதல் மற்றும் இதய படபடப்பு போன்ற அனைத்து அவசர சிகிச்சைக்கும் பயன்படுத்தலாம்.

👉பக்கத்து வீட்டில் ஒரு சம்பவம் ஏற்பட்டாலும் நமக்கும் வந்துவிடுமோ என்ற பதட்டத்தை முற்றிலும் தடுக்கும் 

👉அதிர்ச்சியில் உறைந்த யாருக்கேனும் இதைக் கொடுத்து உடனடியாக சகஜ நிலைக்கு திருப்பலாம்.

👉தாளாத துக்கம், திடீரென்று வரும் துயரச் செய்தி அதிலிருந்து மீள இதைப் பயன்படுத்தலாம்

👉இதை வெளிக் காயங்களுக்கும் மருந்தாகக்  மேலே பயன்படுத்தலாம்

👉தினமும் காலை ஒருமுறை ரெஸ்க்யூ ரெமடி எடுத்துக்கொண்டால் அன்றைய நாள் முழுவது மனம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உணரலாம்.

👉இன்றைய பதட்டம் நிறைந்த சூழலின் அனைவரின் கையிலும் இருக்க வேண்டிய அற்புத மலர் மருந்து இந்த ரெஸ்க்யூ ரெமடி.

♦️இந்த மருந்து எல்லா ஹோமியோபதி கடைகளிலும் கிடைக்கும்.

♦️திரவமாகவோ அல்லது சிறிய சர்க்கரை உருண்டைகளாகவோ(globules) கிடைக்கும்.

♦️இது மலர்களில் இருந்து எடுக்கப்படும் எசன்ஸ் என்பதால் எந்த பக்கவிளைவுகளும் இல்லை. ( எடுத்துக்காட்டு ரோஸ்வாட்டர் போன்று)

♦️பாதிக்கபட்டவருக்கு 10 துளி 100ml தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

♦️மயக்கநிலையில் இருப்பவருக்கு அவர் முகத்தில் தெளித்தாலும் உடனே வேலை செய்யும்.

♦️தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் 3 துளி மருந்தை உதட்டில் தடவினால் போதும்.

♦️சர்க்கரை உருண்டை வடிவில் ரெஸ்க்யூ ரெமடி இருந்தால் 5 சிறிய மாத்திரை உருண்டைகளை(globules) வாயில் வைத்து உமிழ்நீருடன் கலந்தாலே போதும்.

மேலும் விவரங்களுக்கு
👇👇👇👇👇👇
https://greatenergy.in/flowers/contact.html

ராக்வாட்டர்

மலர் குறள்-3

இங்கிலாந்து மலர்மருந்து :"ராக்வாட்டர்"

அடியேன் ஆத்ம வணக்கம்!  ராக்வாட்டர்"ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே"    கடைத்தேங்காயும்-வழிப்பிள்ளையாரும்
ஒரே வரியில் சொல்லவேண்டும் என்று கூறினால் "உலக நன்மைக்காக"-பாசிட்டிவ் ராக்ரோஸ்
பெயரளவு கொள்கை அரசியல்,ஆன்மீகம், சமாதானம்,ஏழையின் வயிற்றில் அடிக்க புன்சிரிப்பு -நெகட்டீவ் ராக்வாட்டர்

சரி விஷயத்திற்கு வருகிறேன் *மேலே உள்ள படத்தை கூர்ந்து கவனியுங்கள் அதில் உள்ள சமண துறவிகள் பாசிட்டீவ் ராக்வாட்டர்
காரணம்:1. அவர்களின் துறவு வாழ்கை
2.யாரைப்பற்றியும் புறம் பேசாமை 
3. எந்த உயிர்களுக்கும் தீங்குசெய்யாமை
4.தனக்கென எந்த ஆசையும் கொள்ளாமை
5.பிறப்பு இறப்பு மீது பற்று இல்லை

மீண்டும் கவனிக்கவும் அப்பொழுது நெகட்டீவ் ராக்வாட்டர் யார்? 1.இந்த கொரோனா பீதியால் முககவசம் அனியும் நாம் ஒவ்வொருவருமோ நெகட்டீவ் ராக்வாட்டர் டைப்தான் 
2.அரசியல்வாதி,காவல்துறை,மருத்துவர், இப்படி சமுதாயத்தில் மக்கள் பணியாற்றுகின்ற யாவரை பார்த்தாலும் நாம் பயந்து நடுங்குகின்றோம் ஆனால் உண்மையில் இவர்கள்தான் நம்மைகண்டு அஞ்சவேண்டும் மக்கள் பணி செய்ய முடியவில்லையே என்று...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

ராக்வாட்டர் நபர் தனது கொள்கைகளை மற்றவர்மீது திணிக்க மாட்டார்

'நீங்கள் நன்றாக யோசித்து பார்த்தால் உண்மை புரியும் உலகில் அதிகமாக ஜைனதுறவிகள் மட்டுமே வாயை துணியால் மூடிகொள்வர் "காரணம்"இவர்களின் மூச்சு காற்றால் எந்த சிறு உயிர்க்கும் தீங்கு வரக்கூடாது என்பதால் 
ஆனால் இன்று உலகமே வாயை மூடிகொண்டு காரணம் நம்மை எந்த உயிரும் கொல்லக்கூடாது என்ற பயம் இதுதான் ராக்வாட்டர் தேவைப்படும் மனநிலை

"அன்று வாயில்லா ஜீவன்களை எல்லாம் நாம் உணவுஉட்கொள்ளகூடாது என்று "வாய்பட்டி" போட்டு வாயடைத்தோம்
"இன்று இறைவன் எல்லோர் வாயையும் அடைத்துவிட்டான்"

"மிக மிக கவனம்"- உலகில் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு அவதாரபுருஷர் அவதரிக்கும்போது இதுபோன்ற தாங்கமுடியாத அழிவு நடைபெறும் இப்படி பார்த்தால் இந்த காலத்திற்கான அவதாரபுருஷர் "ஜனனம் " ஆவது உறுதி..

அவதாரபுருஷர்கள்-பாசிட்டீவ் ராக்வாட்டர்
*ராக்வாட்டர் பயன்படும் நேரங்கள்:1.காவல் நிலையம் செல்லும் ஓரிருடோஸ் போட்டு பாருங்கள் "இராஜமரியாதை"
2.ஏரியா கவுன்சிலர் "அரசு அலுவலகம்" E.B, வாட்டர்போர்டு.............
"எங்கெங்கெல்லாம் நீ பேசி ஜெயிக்க வேண்டுமோ அங்கு ராக்வாட்டர் உதவும் 
அப்பாடா.... போதுமா இன்னும் வேண்டுமா

"மலர்மருந்து "ஆலோசனை&மன பணப்பிரச்சணை,வாழ்க்கை பிரச்சணை, நீங்கி வாழ்வாங்கு வாழ"
அனுகவும்: பூ.சத்தீஷ் (எ)சாய்சத்தீஷ்வரன்
மலர்மருந்து ஆர்வலர்..9500454590
ஜெய்சாய்ராம்.

ஜென்ஷன்- பதிவு

ஓம்சாய்ராம்!  எம் குருநாதரின் பாதங்களில் கோடானுகோடி நன்றிகளை காணிக்கையாக்கி இன்று "மலர்மருந்து" "ஜென்ஷன்" பற்றி சிறு பதிவு... இதன் 100%பாசிட்டீவ் தன்மை பகவான் ஸ்ரீ இராமானுஜர் அவர்களை சொல்லலாம் அவர் தனக்கென எதையும் ஒதுக்கி வைத்துக்கொள்ளவில்லை உலகிலே சிறந்த மந்திரமான ஸ்ரீ நாராயண மந்திரம்"ஓம் நமோ நாராயணாய" கிடைத்தபோதும் அதைபிறருக்கு உபதேசித்தால் தன் தலை சுக்குநூறாகபோகும் என்றபோதும் தயங்காமல் எளிய மக்களுக்கு உபதேசித்தார் அதனால்தான் அவர் இன்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சன்னிதி யில் உடம்போடு லிங்கமாகி இருக்கிறார்... நன்றாக கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் 38மலர்மருந்தில் நீங்கள் ஒரு மருந்தின் நெகட்டீவ் தன்மையாளராக இருக்கும்பட்சத்தில் மட்டுமே நீங்கள் மலர்மருந்து சாப்பிட தங்களுக்கு பலன்கிடைக்கும் எல்லோரும் தவறாக நினைத்து மலர்மருந்து சாப்பிட்டால் பலன்அளிக்காது மேலும் சொல்கிறேன் இயற்கை அளித்த குறுக்குவழியை நீங்கள் ஒரு மருந்தின் நெகட்டீவ் தன்மையாளராக இல்லாதபட்சத்தில் நீங்கள் பாசிட்டீவ் தன்மையாளர் செய்த செயல்களை பின்பற்றலாம்.. (எ.கா)நீங்கள் ஜென்ஷன் பாசிட்டீவ் தன்மை வளர ஸ்ரீ இராமனுஜர் வாழ்கை வரலாறு புத்தகம் படிக்கலாம், தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் இருத்தல், பிறருக்கு உதவிசெய்தல் தங்களால் எதையும் கடைபிடிக்க முடியவில்லை என்றால்கூட பரவாயில்லை "எவரது மனவும் புண்படும்படி பேசாமல் இருந்தால் போதும்" நீங்களும் பெருத்த செல்வத்திற்கும் வளமானவாழ்விற்கும், சமுதாயத்தில் பிறர்போற்றும்படியும் வாழலாம்.... "மலர் மருந்து நோய்க்கல்ல மனதிற்கே" விவரம் அறிய:9500454590 பூ.சாய்சத்தீஷ்வரன், ஜெய்சாய்ராம் ...

அற்புத மலர்மருத்துவம்

மலர் குறள்:2 "எல்ம்" அடியேன் ஆத்ம வணக்கம்! இந்த மலர்மருந்தை "அற்புதம்,அதிசயம்,ஆன்மதரிசனம், அமைதி, ஏகாந்தம்,உசத்தி, போன்ற வார்த்தைகளால் வர்ணிக்கலாம்....                   

பழமொழி: யானைபலம்-மஸ்டர்டு              ஆன்ம பலம் -எல்ம்
ஒரு கல் ஒரு மாங்காய்-சிக்கரி                       ஒரு கல் ஒரு மரமேவிழ-எல்ம்                 

எஜமானர் × வேலைக்காரன்
எல்ம்          × ஸென்டாரி
1.அடங்காபிடாரி குழந்தைகளை அடக்க-எல்ம்
2. கல்லூரி முதல்வர், தலைமையாசிரியர், மருத்துவ கல்லூரி டீன், ஒருமாநிலத்தின் முதல்வர் போன்றவர்களுக்கு "எல்ம்" ஜெட் வேகத்தில் வேலைசெய்யும், 
3.ஆன்மீகத்தில் சரியான குரு கிடைத்தால் அவர்களின் வாழ்க்கையே "சுவர்க்கம் "தான் 

அனுபவ கேஸ்கள்- மயிலை ஈசன் அருளால் கிடைத்த அனுபவங்கள்;
1.கடந்த ஒரு ஆண்டிற்கும் எம்மிடம் வந்த அரசியல்வாதி ஒருவருக்கு "எல்ம்"தொடர்ந்து 48நாட்கள் சாப்பிட கொடுத்ததின் பலனாக அவருக்கு மேல்மட்ட செல்வாக்கு ஏற்பட்டதாகவும் நிறைய "பெரும்புள்ளிகள்"என்னை பக்கத்தில் வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் இவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை திறமையாக முடித்துகொடுப்பதாகவும் கூறி புகழாரம் சூட்டியதாய் கூறி நன்றி கூறினார்....
2.ஒரு மதுவிற்கு அடிமையானவரின் மனைவிக்கு "எல்ம்" கொடுத்த ஒரு வாரத்திலேயே அவரது கணவருக்கு தீடீர் என்று இரத்தவாந்தி எடுத்து பயந்துபோய் "குடிப்பழக்கத்தையே" நிறுத்திவிட்டார் மேலும் இவர்களின் பூர்வீகசொத்து பத்திரம் ஒன்று 1கோடி பெருமானமுள்ளது நினைத்துகூட பார்க்கமுடியாத அளவு செல்வம் வந்ததாகவும் Call செய்து கண்ணீர்விட்டு நன்றி தெரிவித்தார்.... 
 அன்பர்கள் மேலும் மலர்மருந்து பற்றிய அற்புதங்களை தெரிந்துகொள்ளவும் தொடர்புகொள்ள....
பூ.சத்தீஷ் (எ)சாய்சத்தீஷ்வரன்
மலர்மருந்து ஆர்வலர்,

Saturday, 15 August 2020

Remedy selection

Selecting remedies

Dr. Bach wanted his system to be easy to use. You don’t need special techniques or mystical abilities. You just need to be honest with yourself and aware of your feelings.

In the first instance, be clear about why you would like to take remedies

For example, are you looking to develop some aspect of your personality? Or are you going through a stressful time?

Perhaps you’re seeking help for a physical complaint such as asthma or arthritis or backache?

Dr. Bach found a correlation between the way we feel emotionally and the way we feel physically, so that better emotional balance often translates into more physical well-being.

But there is no Bach remedy aimed specifically at any physical ailment or condition. The remedies work purely on an emotional level. This applies, whatever your current problem is.

Which leads to the next step…

Think about your current feelings

Start by thinking about the way you feel at the moment. Do you feel worried? anxious? uncertain? sad? depressed?

It may be that you have had a setback and are left feeling discouraged. This could indicate the remedy Gentian.  
Or perhaps your son is about to start school and quite without cause, you are frightened that he will be bullied? – this could indicate Red Chestnut as it is the remedy for the fear that something bad will happen to loved ones.

Or perhaps you have been working too hard and are exhausted? – this could indicate the need for Olive.

Consult the list of remedies – there are only 38 – and see which ones best match your current feelings, your current mood, the way you are reacting to your situation and the people around you.

If you do have a physical problem, consider how it makes you feel emotionally. Do you feel frustrated, annoyed, resentful, discouraged, resigned about the condition? Are you always thinking about it? Does it make you feel anxious?

Look through the list of remedies and find those that best match how you feel.

Your personality

You could also think about your basic personality – the sort of person you are underneath everything else.

Perhaps you are someone who tends to be quiet, shy and timid, and doesn’t like meeting new people? – This might indicate that you are a Mimulus type.

On the other hand, maybe you recognise yourself as a Vervain person, full of enthusiasm and energy, and committed to justice for others?

Or you might be something of a loner, liking quiet pursuits and your own company, reserved and upright? – That would make you a Water Violet personality.

Don’t worry if you can’t find a personality remedy right away, though. The important thing is to select remedies for your current emotions.

Narrowing the choice

You can select and mix together up to six or seven different remedies at a time. Don’t worry if you make a wrong selection, because if a remedy isn’t needed it won’t do anything – it certainly won’t make things worse.

Experience has shown, however, that too many remedies taken at one time tend to lessen the effect. Consider your current feelings and the most important issues that concern you now.

If you find you have more than seven or eight remedies in your mix, you are probably including some that aren’t necessary. Leave out any that relate to feelings that are in the past, and any that aren’t really needed because another remedy is more accurate.

For example, if you have several remedies for fear in your mix, think about what it is you are actually afraid of, as it may be better to concentrate on the remedy that most accurately represents the quality of your anxiety.
The Bach Centre

Friday, 14 August 2020

flower codes

குறட்டை

குறட்டையை நிறுத்த:

White Chestnut, Elm, Chicory, Agrimony 

ஒவ்வொன்றிலும் 2 டிராப்ஸ  இரவில்
எடுத்துக்கொள்ளலாம்