Tuesday, 5 July 2022

beech +

Beech  

If I got something wrong, or missed something, please don't hesitate to let me know. 

Suggested Mixes.
Beech, while included for all mixes, will deal with difference aspects of emotions, and will be noted appropriately.
Always finding fault.
- Beech / Chicory / Willow
Theory: Beech for being judgemental. Chicory for seeking negative attention. Willow if resenting others and wishing to put them down.
Always knows better.
- Beech / Vine / Chicory
Theory: Beech for not accepting other’s points of view. Vine for controlling other’s ideas. Chicory for needing to be centre of attention, ego out of control.
Anger caused by different point of views.
- Beech / Impatiens / Holly
Theory: Beech for judgement on others. Impatiens for becoming irritated. Holly for anger.
Believes they are never wrong.
- Beech / Chicory
Theory: Beech for not seeing other’s point of view. Chicory for self-importance.
Believing you know better. (E.g.: Suspicious of people in power or positions of authority.)
- Beech / Holly / Willow / Cerato
Theory: Beech for passing judgement on others. Holly for paranoia. Willow for resenting those in authority. Cerato to help clarify one’s intuition.
Critical of others.
- Beech / Vine / Holly
Theory: Beech for judgement on others. Vine for needing to control others. Holly for hatred towards others.
Feeling detached due to judgement.
- Beech / Water Violet / Star of Bethlehem
Theory: Beech for passing judgement. Water Violet for not wishing to mix with others. Star of Bethlehem if trauma is causing a disconnect from others.
Frustration at being right but no one takes notice.
- Beech / Chicory / Holly / Willow / Gentian
Theory: Beech for judging the thoughts of others. Chicory for needing to be taken notice of. Holly for anger at being ignored. Willow for resentment at how one is being treated. Gentian for reassurance that things will work out as needed.
Ignores answers from others because they believe they already know them.
- Beech / Vine / Chicory
Theory: Beech for feeling they know better. Vine for seeing only one’s own points of views. Chicory for self-focus.
Intolerance.
- Beech / Impatiens / Holly
Theory: Beech for feeling intolerant. Impatiens for irritation. Holly for anger due to irritation and judgment.
Judging other people’s tastes. (E.g.: Music, movies.)
-  Beech / Vine / Chicory
Theory: Beech for intolerance for another’s preferences. Vine for controlling others. Chicory if making it about oneself.
Judging others that don’t meet your standards.
- Beech / Holly / Willow / Chicory
Theory: Beech for being judgemental. Holly for hatred toward others. Willow for resentment towards others. Chicory for feeling superior to others.
Judging those who have different tastes.
- Beech / Vine
Theory: Beech for being critical. Vine for believing you know better.
Judgmental.
- Beech / Cerato / Holly
Theory: Beech for being judgmental. Cerato to help clarify feelings. Holly for anger against those who you do not agree with.
Never happy with something.
- Beech / Chicory / Mimulus
Theory: Beech for being critical. Chicory for needing to be center of attention. Mimulus for fears it may reflect poorly on oneself.
Never satisfied.
- Beech / Chicory / Gentian / Rock Water
Theory: Beech for always judging.  Chicory if one creates drama for the sake of it. Gentian for reassurance that things will be fine. Rock Water if one fears this will make them lose credibility with others.
Nitpicking on other people’s faults.
- Beech / Vine / Holly
Theory: Beech for being judgemental. Vine for trying to control others. Holly for envy and / or jealousy toward someone.
Seeing yourself in others.
- Beech / Rock Water / Larch
Theory: Beech for being critical of others to draw attention away from oneself. Rock Water for Imposter Syndrome. Larch for feeling inferior.
Self-Righteousness.
- Beech / Vine / Holly / Impatiens
Theory: Beech for passing judgement. Vine for needing to control others. Holly for hate toward others who do not agree with you. Impatiens for feeling intolerant of other people’s views.
Unable to accept others for who they are.
- Beech / Vine / Willow / Mimulus
Theory: Beech for being critical and judgemental. Vine for not accepting others as is. Willow for resenting others for who they are. Mimulus for fear that someone will impact your way or life / lifestyle.

Friday, 30 July 2021

contd.

4.  Wine நபர் பேச்சில் கொடூரம் காட்டுவார்கள். மற்றவர்களை விரட்டிக் கொண்டே இருப்பதால், மற்றவர்கள் இவர்கள் முன்னால் பேச தயங்கி, இவர் பின்னால் முணுமுணுப்பார்கள். இந்த முணுமுணுப்பை பார்த்து, wine நபர் தன்னைப்பற்றி ஏதோ பேசுகிறார்கள் என சந்தேகப்பட ஆரம்பிப்பார். நம்மை விட வயதில், அறிவில், படிப்ப குறைந்தவனாக இருந்தும், அகம்பாவம் சிறிதும் இல்லாமல் இருந்தால், நாம் அவனுக்கு பாத பூஜை கூட செய்யலாம். கடவுள் ஒருவர்தானே பெரியவர். மனிதர்கள் அல்ல அல்லவா? Wine என்ற மலர் மருந்து தேவைப்படும் மனநிலை உள்ளவர்களுக்கு. ஹாலி என்ற மலர் மருந்தின் மனநிலை வருவது சகஜமே. திருமணத்தன்று பவுன் போடுகிறோம் என்று சொன்ன பெண்ணின் தந்தை, கஷ்டப்பட்டு பதினெட்டு பவுன் மட்டுமே போட முடிந்தது. இதை கண்ட பையனின் அப்பா, மீதி ஏழு பவுன் வந்தால்தான், பெண் கழுத்தில் தாலி ஏறும் என்று அதட்டலாக சொல்ல, அங்கிருந்த batch மலர் மருத்துவர் ஒருவர், இதை எதேச்சையாக கணணுற்று, ஒரு யுக்தியை செய்தார். அவர் பையன் சாந்தப்படுத்தி இன்னும் அரை மணி நேரத்தில் ஏழு பவுன் வந்துரும் என்று சொல்லி ஆசுவாசப்படுத்தும் சாக்கில் குளிர்பானம் தயாரித்து அதில் wine மாத்திரைகளை கலந்து பையன் வீட்டாருக்கு கொடுத்து உபசரித்தார் இந்த மலர் மருத்துவர் ஓர் ஓரமாக நின்று கொண்டு அவர்கள் முகபாவம், பேச்சு, நடத்தையில் மாற்றம் உண்டாகிறதா என்று கவனித்தார் அடுத்த ஒரு அவர்களது அதிகாரம் செய்யும் மனநிலை மாறி ஆனால் அவர்களுக்கு என்ன பெண் வீட்டார் நம்மை ஏமாற்ற பார்க்கிறார் என்று பேசி கொள்ள தொடங்கினார்கள் வியாதி அல்லது மனநிலை எவ்வளவு உக்கிரமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு மருந்து வேகமாக வேலை செய்யும் இதை பார்த்த அந்த மலர் மருத்துவர் இந்த மனநிலைக்கு holly கொடுக்க வேண்டும் என தீர்மானித்து மறுபடியும் குளிர்பானம் கொடுக்க முடியாது என்பதால், ஒரு பெரிய பாத்திரத்தில், குடிதண்ணீர் எடுத்து, அதில் , holyஐ கரைத்து, 
 கொடுத்து, அவன் காதில் ரகசியமாக, மாப்பிள்ளை வீட்டை தாண்டி செல்வது போல சென்று, தடுக்கி விழுந்தது போல நடித்து, தண்ணீர் அவர்களது கால்களில் படுமாறு கொட்டி விடச் செய்தார். மருந்து உள்ளுக்கு சாப்பிடுவதால், என்ன பலன் உண்டாகுமோ, அதே பலன், உடல் மீது படுவதாலும், உண்டாகிறது. அடுத்த நிமிடம், மாப்பிள்ளை வீட்டார், சொல்ல ஆரம்பித்து விட்டார். நாம்தான், இப்போது, உறவினர்கள் ஆகிவிட்டோமே. இனி, இரண்டு குடும்பமும், ஒரே குடும்பம்தான். நீ, ஏழு பவுன் போட்டாள் என்ன? நான் போட்டாள் என்ன? உன் மகள், எங்கள் மருமக. உன்னால் முடியாவிட்டால், நான் போடுகிறேன். கல்யாணம் நடக்கட்டும் என்றார்களே பார்க்கலாம். திருமணமாகி, புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்ணிடம், ஹாலி வாங்கி கொடுத்து, சிறிது நாட்களுக்கு, அவரது மாமனாருக்கு, தண்ணீரில் கலந்து கொடுக்கும்படி சொல்லி அனுப்பப்பட்டது. கல்யாணம் என்பது, ஆயிரம் காலத்து பெயர். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயப்படுகின்றன. வீட்டுக்கு வந்த மகாலட்சுமி போன்றவற்றை, வரதட்சணை என்ற பெயரால் கொச்சைப்படுத்தாதீர்களா? என்பது இயற்கை. வரதட்சணை கொடுமைகளுக்கு, ஹாலி மற்றும் wine, முற்றுப்புள்ளி வைத்து விடும். உறவினர்களுக்கு, சொத்து பிரிப்பதில், தகராறு வரும்போது, இரு தரப்பினரும், தன் வீட்டை அழைத்து, பாகப்பிரிவினை பற்றி முன்பு தண்ணீர் அல்லது குளிர்பானத்தில் மற்றும் wine கலந்து கொடுக்க எந்த சண்டை ஏற்று பேரமில்லாமல் சுமூகமாக முடிந்து விடும் ஒரு magistrate தன்னிடம் வரும் seriousஆன caseகளில் இரு தரப்பினரையும் அழைத்து வாங்கி கலந்த juice கொடுத்து பேச ஆரம்பிக்க வக்கீல் இல்லாமல், இரு தரப்பினரும் சுமூகமாக ஒப்பந்தத்துக்கு வருவார்கள். சீனாவில் ஒரு பழமொழி உள்ளது. ஒரு லட்ச ரூபாய் பணமும், இரண்டு ஆடுகளையும் வைத்துவிட்டு, ஒரு வயதானவர் இறந்து போனார். அவருக்கு இரண்டு மகன்கள். சொத்து யாருக்கென இருவரும், தத்தம் வக்கீல்களை வைத்து, courtல் case போட்டு, வட்டி கணக்கில் இழுத்த வக்கீல் courtக்கு அழைச்சல் என இருவரும், அந்த லட்சத்தை செலவழித்த பின், இதன் பின், இருவர் case அளவுக்கு, அந்த ஒரு லட்சம் போய்விட்டது. மீதி உள்ள இரண்டு ஆட்டையும், ஒவ்வொரு மகனும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. Courtக்கு போய், வக்கீல் செலவழிக்காமல் இருந்தால், ஆளுக்கு ஐம்பதாயிரம் என முதலிலேயே பிரித்துக் கொண்டிருக்கலாம்.நூறு ரூபாய், விலை உள்ள ஆடு, ஒவ்வொரு கோவில் என்று தீர்ப்பு கிடைக்க, ஒரு லட்சம் வக்கீல் செலவு.

5. ஒரு கிராமத்தில் கொடுங்கோல் பண்ணையார் ஒருவர் இருந்தார். ஏழைகள் கஷ்டப்படும்போது, பணம் கொடுத்து, பெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கி, அவர்களது நிலங்களை, சுபலீகரம் செய்து வந்தார். எவனாவது எதிர்த்துப் பேசினால், கொலைதான். இவர் கொடுக்கும், இவர் குடிக்கும் தண்ணீரில், wine, holy, cherrybalam, willow ஆகிய நான்கு மலர் மருந்துகள், தினமும் கலந்து வைக்க, இவரது அகங்காரம் அடங்கி, ஏழைகளுக்கு கூட்டுறவு சங்கம் அமைத்துக் கொடுத்து, குறைந்த வட்டியில் கடன் கிடைக்க, ஏற்பாடு செய்ததோடு இல்லாமல், அவர்கள் நிலத்தில் விளைந்த தானியங்களை, நல்ல விலைக்கு கிடைக்கும்படியும் செய்தார். தலைவன் என்பவன், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் அல்லாது, மற்றவர்களை அடக்கி ஆளக்கூடாது. கொள்ளை, கடத்தல் கும்பல்களின் தலைவன். பாஸுக்கு வாங்கிக் கொடுத்தால், கடத்தல் தொழிலை விட்டுவிட்டு, நாட்டு மக்களுக்கு நல்ல தலைவனாக விளங்குவார்கள். அநியாயம் வட்டி வாங்கும் மிராசுதார்களிடம் இருந்து, ஏழைகளை காப்பாற்ற வந்ததுதான், கூட்டுறவு சங்கங்களும். நில அடமான வங்கிகளும் பண்ணைகளுக்கும், மிராசிதார்களுக்கும் வாங்கி, தன் வீட்டில் திருடு போய்விட்டது என, புகார் கொடுத்தவன், வந்தவன் மீதே caseஐ திருப்பி விடு, policeகாரர்களுக்கு wine. பழிக்குப்பழி என அலைபவர்களுக்கு wine, ஆளுங்கட்சியினர் அளவுகோலம் ஒழிய wine. சுரண்ட சுரண்டல் பேர்வழிகளுக்கு wine, திமிர் பிடித்து அலைபவர்களுக்கு wine குடிகார கணவனை பார்த்து, அவன் மனைவி, குடியை நிறுத்த, walnut போன்ற, மலர் மருந்துகள் இருக்கிறது. சாப்பிடேன் என்றார். நீ யார்? நான் குடிப்பதை நிறுத்த, நான் அப்படித்தான் குடிப்பேன் என்று சொல்லும் குடிகாரனுக்கு, அவன் குடிக்கும் தண்ணீரில், wine மற்றும் holly ஆகிய இரண்டு மலர் மருந்துகளை கலந்து கொடுக்க, குடியை நிறுத்தியதோடு அதிகாரம் செய்வதையும் நிறுத்தி, அந்த தெருவிலேயே பெரிய வீடாக, தன் மனைவியின் பெயர் வைத்து கட்டினான். குடிகாரர்களுக்கு, பலவித மருந்துகள் தேவைப்படும் நபர்களை, இனி இனம் காண்போம். பழக்கமாகிவிட்டது, விடிய விட முடியவில்லை, குடிக்காவிட்டால் கை நடுங்குகிறது, வேலை ஓடாது என்பவர்களுக்கு, walnut என்ற மலை மருந்துகொடியை விரைவில் கைவிட்டு விடுவார்கள். தான் குடியை, தான் குடிப்பதை நிறுத்தி விட்டதாகவும், ஆனால், எவராவது குடிப்பதை, அல்லது bottleஐ பார்த்து விட்டால், ஆவலை கட்டுப்படுத்த முடியாமல், குடித்து விடுவேன் என்று சொல்பவர்களுக்கு, செரிபலம் என்ற மலர் மருந்து உதவும்.

6. வாத்தியம் வாசிப்பது போல, பாவனை, தனக்குத்தானே பேசிக் கொள்ளுது. செபாஸ்டியன் சொல்கிறான், எனது நண்பரின் மனைவி, நடுரோட்டில் ஒருவன் கையை பிடித்து இழுக்க, பிடித்து அழைக்க ஆவலானது. கையை உதறிவிட்டு வந்தாள். கையை பிடித்து இழுத்தவன், அவளிடம் மாத்திரத்திடம், நீ என்னுடன் வராவிட்டால், என்னையே நாள் முழுவதும், நீ நினைத்துக் கொண்டிருக்கும்படி விடுவேன் என மிரட்டினால். செய்வினை வைத்தவன் போல தெரிகிறது. வீட்டிற்கு வந்த பிறகு, அவள் பித்து பிடித்து விட்டால். வேலைகளை கவனிக்காமல், அறை பைத்தியமாகி விட்டால். இதை கேள்விப்பட்ட நான், அனைவரையும் அவள் கணவனிடம், white chestnut ஒரு bottle கொடுத்து, தினம் மூன்று வேளை கொடுக்க சொன்னேன். மூன்றே நாளில், பூரண குணம் கிடைத்தது. பில்லி, சூனியம் எவனாவது உங்களுக்கு வைத்திருந்தால், அதை துரத்த எந்த மகான் மந்திரவாதியிடம் செல்ல வேண்டாம். சுமார் பத்து மாத்திரை white chestnateஐ எடுத்து அதை ஒரு litre தண்ணீரில் கரைத்து, அந்த தண்ணீரை வீடு முழுவதும் தரைசுவர் தெளித்து விடுவோம். இதுபோல தினம் ஒரு தடவை ஐந்து அல்லது பத்து நாட்கள் செய்யவும்.இத்துடன் white chestnut முடிவடைந்தது.

7. உணர்ச்சிவசப்படுதல், பயம் ஆகியவற்றிற்கு பேச்சு வரவில்லை எனில், mind become blank in the examination hall. வீட்டில் நன்றாக எல்லா கேள்விகளும், சரியாக பதில் சொல்கிறான். Monthly testகளில் நல்ல mark. ஆனால், காலவரிடம் முழு பரீட்சையின் போது, பயத்தில் mind blank ஆகிவிடுகிறது என்று, சரியாக எழுத முடியாமல் போய்விடும். இது பயம் அல்ல, நரம்புத்தளர்ச்சி. இதை சரி செய்ய, white chestnut சரியாக வேலை செய்யும். மூன்று வருடம் முன்பு, கொடைக்கானலில், ஒரு hotelலில் சாப்பிட்ட பின்பு, அன்று ஏற்பட்ட இந்த வயிற்று வேதனை, இன்னும் அப்படியே உள்ளது. எவ்வளவு வைத்தியம் செய்தும், அப்படியேதான் உள்ளது. இவரை, white chest netக்கு விடும். அடிப்பட்ட வலி, இவ்வளவு நாட்கள் ஆகியும், அப்படியே உள்ளது. முக்கியமாக, அடிவயிற்றில் அடிபட்டு, அல்லது வயிறு operationக்கு பிறகு, ஏற்படும் வலி, வருடக்கணக்கில், எந்த வயிற்றிற்கும், கட்டுப்படாமல், அப்படியே இருப்பதை, நாம், அடிக்கடி பார்க்கலாம். இதற்கு, white chestnet என்ற மருந்து, மிக அருமையாக, வேலை செய்யும். குழந்தை cinema பாட்டின் ஒரு அடியை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால், நகம் கடிப்பது செயல் அல்ல, கெட்ட பழக்கம். இதை ஒழிக்க walnut. தேவையில்லாத அங்க அசைவுகள் , செயல்பாடு ஒழிய white chestnut. வலி தாங்க முடியாமல் அழுதால், cherryplum. ஒப்பாரியில் திரும்பத் திரும்ப சொல்லி அழுதால், அதற்கு white chestnut. நல்ல idea சாப்பிட்டால் போதும். நாவல் ஆசிரியர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், திடீர் தொடர்ந்து செய்து வந்த கலை, தடங்கல் ஏற்பட்டு விட்டால், white chestnut புதிது புதிதாக கற்பனை ஏற்பட walnut. ஒரே செயலை திரும்பத் திரும்பபேய் பிடித்து ஆடுபவர் சாமி வந்த ஆட்டம் இவையெல்லாம் white chestnut சாப்பிட நின்று விடும்.

8.

Wednesday, 28 July 2021

Contd.

1. ராத்திரி பூராவும் கண்ணே கொட்டலை. ஏதோ படுத்துக் கொண்டே இருந்தேன். அல்லது வேலை செய்து கொண்டே இருந்தேன் என்றால், white session தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தால், என்ற மலர் மருந்து சாப்பிட வேண்டும். உடனே சிலர் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால், எனக்கேட்டால் எமது பதில், அது வேலை செய்யாது. இங்குள்ள சட்ட திட்டங்களுக்கு, நீங்கள் பட்டே ஆகவேண்டும். தேவையில்லாத மனநிலை, அங்க அசைவு அல்லது ஒருவித நோய், திரும்பத் திரும்ப அல்லது தொடர்ந்து அல்லது விட்டுவிட்டு வந்தால், whiteest net. இரவில் வீட்டில் தேள் அல்லது பாம்பை பார்த்தால், அதை அடித்துக்கொண்டு போட்டு விட்டாலும், படுத்தவுடன் தூக்கம் வருமா? அந்த பாம்புதான் கண்முன்னே வந்து நிற்கும். இது தேவையே இல்லையே. White s சாப்பிட, அந்த நினைப்பு நீங்கி, நன்றாக உறக்கம் வரும். கண் சிமிட்டும் பழக்கம் ஒழிய, white systemet. தேவையில்லாத, ஆனால், திரும்பத் திரும்ப வரும் நோய்கள், விக்கல், கக்குவான், இருமல், வாய் ஓயாத இருமல், விடாத தலை வலி, வாராவாரம் வரும் ஒற்றைத் தலை வலி, தினம் தினம் மாலைதோறும் வரும் மலேரியா, ஜுரம். மாத்திரத்தில், நாம் செய்யக்கூடிய அங்காசி செயல்பாடு நின்றாலும், அதை குணப்படுத்த, திடீரென பேச்சு நின்றுவிட்டது. ஒருவர், சென்னைல பிரம்மாண்ட, தொண்டை, காது, மூக்கு நிவாரணரிடம், மூவாயிரம் ரூபாய் செலவு செய்து, இரண்டு மாதம் மருந்து சாப்பிட்டும்,குணம் தெரியவில்லை, என்று சொன்னார். White sessioner, தினம் மூன்று வேளை சாப்பிட, மறுநாளே, சரியாக பேச முடிந்தது. நான் கேட்காமலே, இருநூறு ரூபாய் கொடுத்துவிட்டு சென்றார். உணர்ச்சிவசப்படுதல்.

2. Obstruction inabision deletions, illusion, allowsinations ஆகிய எல்லாம் white chess net என்ற மலர் மருந்து சாப்பிட்டு வர குணமாகிவிடும். Dream full dreams, sleepful of dreams, serial போல தொடர்ந்து சினிமா போல் தொடர்ச்சியான தொகுப்பதாக, கனவுகள் வந்தால், white chestnut பிரம்மை, calling bell அடித்தது போல, பிரம்மை. இறந்து, பல வருடமான, தன் அப்பா, தன்னை பெயர் சொல்லி, கூப்பிட்டது போல இருப்பது, இவற்றை குணப்படுத்த, white chestnet. என் காரில், யாரோ பேசிக்கொண்டே இருக்கிறார்கள், என்று போல உள்ளதுக்கு. பிசாசின் குரலை, ஏன்டா கேட்குறீங்க? பகவான், பலமுறை, நேரில் சந்தித்து, தியாகராஜ தீர்த்தனே கேளுங்கடா என்கிறது மலர் மருத்துவம். தேவையில்லாத நினைப்புகள், திரும்பத் திரும்ப வந்து, தூக்கம் வராததால், தினமும் இரவு ஒரு dose, whitechestnut சாப்பிட, நன்றாக தூங்குகிறேன். தொடர்ந்து ஐந்து வருடமாக சாப்பிட்டு வருகிறேன் என, எனக்கு நிரந்தர தீர்வு கிடையாதா என, Indoreல் நடந்த ஒரு நாள் batch மருத்துவ மாநாட்டில், நபர் கேட்டார். அவருக்கு பதில், திரும்ப சொல்லக்கூடிய நல்ல விஷயம், கடவுள் மீது உள்ள ஸ்தோத்திரங்களை தினம் ஐந்து, பத்து தடவை பாராணம் செய்வதுதான். மலர் மருந்துகள் நமக்கு ஒரு வழிகாட்டிதான். Whitechestnut தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள். மத நூல்களில் இருந்து, கோத்திரம் போன்றவற்றை சில வரிகளையாவது, தினம் ஐந்து முதல் இருபத்தி ஐந்து வரை பாராணம் செய்வதால், வியாதி குணமாவதோடு, மன அமைதி, சந்தோஷ நிறைய பணம் வரும். விபத்துக்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில், உடனடியாக rescue remedy கொடுத்து, ரத்தப்போக்கு, மயக்கம் பலியாகி உடனடியாக குறைந்துவிடும். ஆனால், விபத்திற்கு பின்பு வருடக்கணக்கில் இருக்கும் வலி, உபாதை மரத்துப்போதல் ஆகியவற்றிற்கு white session பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு கீழ்க்கண்ட நபர்களுக்கு மருந்து குணப்படுத்திவிடும்.பேராசிரியர் போல், அலோபதி அரசியல்வாதி போல், பேசிக்கொண்டே இருத்தல் அல்லது அரசியல்வாதி போல், பேசிக்கொண்டிருத்தல். ராணுவம், வீரன் போல், left right என, வீரநடை போட்டுக் கொண்டிருந்தல்.

3.ஐந்து வருடமாக சளி தொந்தரவு இருப்பதாகவும், ஹோமியோ மருந்து கொடுத்து சரியாகவில்லை. மழையில் நனைந்தால், குளிர்பானம் சாப்பிட்டால் வருகிறது. இதற்கு whitechestnut கொடுக்கலாமா? என கேட்டிருந்தார்கள். சளி தொந்தரவு என்றால், மூக்கடைப்பு, நெஞ்சில் கருக்க என சத்தம். நோயாளி அமைதியின்றி இருந்தால், போன்ற பல இருக்கும். இவற்றை syndrome என்பார்கள். திரும்பத் திரும்ப வருகிறது எனில், கொடுத்த ஹோமியோ மருந்து சரியில்லை என்று அர்த்தம். ஒரு குறிப்பிட்ட, குறி மட்டுமே திரும்பத் திரும்ப விட்டுவிட்டு, அல்லது தொடர்ந்திருந்தால் மட்டுமே, white chest உதவும் தவிர, இம்மருந்து தேவைப்படும் நோயால் பாதிக்கப்பட்ட நபரின் நாளாவிட்டத்தில், எந்த பாதிப்பும் அடையாது. Patientist clinically all right என அலோபதியில் சொல்லப்படும் நிலைமைகளுக்கு, white chestnut என்ற மருந்து உதவி செய்யும். ஒருவனுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது என்பதன் பேரில் மட்டுமே, white sustain கொடுக்க வேண்டும் என சொல்வது சரியல்ல. தவிர, இக்கேசில் மருந்து கொடுத்தால் சரியாகிறது என, சொல்கிறார். ஆனால், white chestnutco தேவைப்படும் caseல், நோய் அதுவாகவே திடீரென, சரியாகிவிடும். தவிர, மறுபடியும் தோன்றாது. எவ்வித காரணமும் இல்லாமல், அதுவாகவே, வந்து, அதுவாகவே திடீரென்று மறைந்துவிடும். இங்கு இன்னொன்றும் குறிப்பிட வேண்டியுள்ளது. நோயாளி வேறு ஒரு மலர் மருந்து தேவைப்படும். வார்த்தைகள பட்சத்தில் மட்டுமே, விக்கல், கத்துவான், இருமல், விடாத தலை வலி, வயிறு போன்றவற்றிற்கு, white chest கொடுக்கப்படலாம். வாய் ஓயாமல், தூங்கவும் முடியாமல், இருமல் உள்ள நபர்கள், கதியே இல்லையே என்று சொன்னால், கதி என்ற வார்த்தைக்கு, sweetchest என்ற மலர் மருந்து, கொடுக்கப்பட வேண்டும். விட்டுவிட்டு அல்லது விடாமல் தொந்தரவு செய்யும் எல்லா வியாதிகளும் அல்ல. Clinically the patient is all right. அந்த நோய் நாளா வட்டத்தில் நோயாளியின் ஆரோக்கியத்தை, வேறு எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்ற நிபந்தனையின் பேரில் மட்டுமே, white chest கொடுக்கப்பட வேண்டும். குழந்தைகள் சத்தம் போடுவதால், அல்லது பக்கத்து வீட்டுக்காரர் தொலைக்காட்சி பெட்டியில், radio அதிக தான் செய்யும் வேலைக்கு, தொந்தரவாக உள்ளதாக சொல்பவர்களுக்கு, சத்தம் பிடிக்காமல் எரிந்து விழுந்தால், impactions. Nervous Afonia என, ENT doctorகள் சொல்லப்படும், without any pathologic clinically alright. எவ்வித காரணமின்றி, திடீரென போய்விட்டால், இம்மருந்து மற்றும் ஹோமியோபதி மருந்து phosphorus முப்பது ஆகியவை நான்கு மணிக்கு ஒரு தடவை மாற்றி, மாற்றி கொடுக்க, இரண்டே நாளில் பூரண குணம் தெரியும். Clinically alright என அலோபதி doctorகளால் சொல்லப்படும் வியாதிகள், மலர் மருந்து, பிரமாதமாக வேலை செய்யும். இதில்white chestnet அதிகமாக பயன்படும்.
contd..

Thirunavukarasu Sir short notes!!!

23.07.21
மலர் மருந்துகள் பற்றி சரியாக மற்றும் முழுமையாக கற்றுக்கொள்ளுங்கள்.

சாலையில் செல்கிறீர்கள். ஒரு டிபன் ஹோட் டல் முன்பு நின்று கொண்டு 'எனக்கு இரண்டு இட்லி கொண்டு வா' என்கிறீர்கள். கையில் காசை நீட்டி காண்பிக்கிறீர்கள்.

அவன் கொண்டு வந்து கொடுப்பானா?

ஹோட்டலின் உள்ளே சென்று அங்கு நமக் போடப்பட்டிற்கும் நாற்காலியில் முன்பு காக உட்கார்ந்து கேட்டால்தான் இட்லி கொண்டு வருவான். அதாவது வாடிக்கையாளராக நடந்து நீ டிபன் ஒரு கொள்ள, அந்த ஹோட்டல் உள்ளே சென்று உட்காரவேண்டும்.

உன்னிடம் ஒருவன் இரண்டு லட்சம் கடனாக வாங்கி திருப்பித்தராமல் டபாய்க்கிறான். ஏமாற்று கிறான். இதற்கு அவன் காரணமில்லை. நீதான் காரணம். ஏன் திருப்பித்தரமாட்டேன் என்கிறான் எனில் நீ இந்த சமுதாயத்தில் (மனதளவில்) ஒரு அங்கமாக இல்லாமல் இருப்பதால் அவன் உன்னை ஓரங்கட்டி விடுகிறான். (Excommunicated, excommunication).

சாலையில் ஒருபுறத்தில் நின்றுகொண்டு எதிர் சாரியில் உள்ள ஹோட்டலில் உள்ள சர்வரை கூப்பிட்டால் அவன் உன்னை கண்டு கொள்ள மாட்டான். அதாவது உன்னை அந்த ஹோட்டல் வேலையாள் 'நிராகரிக்கிறான்'. ஹோட்டலின் உள்ளே சென்று ஒரு டேபிள் முன்பு நீ உட்கார்ந் தால் மட்டுமே உன்னை ஒரு வாடிக்கையாளராக அவன் உன்னை 'அங்கீகரிக்கிறான்'.

அதேபோல் சமுதாயம் என்ற ஹோட்டலில் நீ அங்கீகரிக்கப்பட, நீ இந்த சமுதாயத்தில் ஒரு அங்கமாக (மனதளவில்) மாற வேண்டும். இலட் சக்கணக்கில் பணம் ஏமாற்றப்பட்ட நபர்களின் மனக்கண்ணோட்டத்தைப் பாருங்கள். இந்த சமுதாயத்தில் உள்ள மற்றவர்களின் மீது வெறுப்பு (hatred) இருப்பதால் நீ மனதளவில் இந்த சமுதாயத்தில் ஒட்டாமல் இருப்பதால் உனக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போய் நீ ஓரங்கட்டப் படுகிறாய். கடன் வாங்கியவன் தவறு அல்ல. உனது தவறு.

சமுதாயம் உன்னை நிராகரிக்காமல் உன்னை சமுதாயத்தில் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ள, மதிப்பு கொடுக்க, ஹால்லி சாப்பிட்டுப் பார். அவன் உன்னிடம் வாங்கிய பணத்தை ஓடோடி வந்து கொடுப்பான்.

உண்மையை சொல்ல வேண்டுமானால் நாம்

இதை வேறுவிதமாக பார்க்க வேண்டும். இனி

நான் எழுதுவது பலருக்க பிடிக்காமல் போகலாம். ஆனால் ஹால்லி என்ற மலர் 'திருந்துங்கடா’ என்று சொல்கிறது.

உன்னிடம் இரண்டு இலட்சரூபாய் கடனாக கொடுக்க இருக்கிறது என்றால் இந்த பணம் திரும்பிவராமல் இருந்தாலும் கூட நீ பட்டினி கிடக்கப் போவதில்லை என்றால் அந்த பணம் திரும்ப வந்தால் என்ன, வராவிட்டால் தான் என்ன.

நமது தேவைக்கு அதிகமாக உள்ள பணத்தை (பெரிய மழை வந்தால் அடித்துச் செல்லும்) குடிசையில் உள்ளவனுக்கு ஒரு சிறிய நிரந்தர வீடு கட்டிக் கொடுக்காமல் அந்த பணத்தை நம்மிடமே வைத்துக் கொள்வதால் அந்த பணத்தால் என்ன பயன்?

(1) பைபிளில் ஒரு வாக்கியம் காணப்படுகிறது; Lend and do not expect back. 'கடன் கொடு, திரும்ப கொடுப்பான் என்று எதிர்பார்க் காதே.'

(2) இந்து சாஸ்திரத்தில் வேறு விதமாக காணப் படுகிறது: திருடனுக்கு தங்கத்தை கொடு.

மேற் சொன்னபடி எந்த கிறிஸ்துவரோ, இந்து வோ எங்காவது நடந்து கொள்கிறார்களா? ஆக இவர்கள் தன்னை கிறிஸ்துவன் என்றோ, இந்து என்றோ சொல்லிக்கொள்ள அவமானப்படவேண்

டும். முதலில் மனிதனாக (அதாவது இந்த சமு தாயத்தில் ஒரு அங்கமாக, மனிதாபிமானம் உள்ள வனாக) இரு. அதன்பின்பு உன்னை கிறிஸ்துவன், இந்து என்று பறை சாற்றிக் கொள். மழையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் குடிசையில் உள்ளவர்களுக்கு நான்கு (சிறிய) நிரந்தர வீடு கட்டிக் கொடுக்கக்கூடிய அளவு 50 இலட்சம் உள்ளவன் அவ்வாறு செய்யாமல் பென்ஸ்கார் வைத்திருக்கிறான் என்றால் இவன் தான் ஏழ்மை யை, ஏழைகளை உருவாக்குகிறான். ஏழைகளை மனிதர்களாக அங்கீகாரம் செய்ய மறுக்கிறான். எல்லா மதங்களுமே நாம் எல்லோருமே கடவுளின் குழந்தைகள் என்று சொல்கின்றன. எந்த மதத்தி லும் இல்லாதவன் தான் பென்ஸ் கார் வைத் திருப்பான். ஒருவன் தான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை என்றால் அவன் சொர்க்கத்தின் கதவுகளை அடைத்து விட்டவன் ஆகிறான் என்று எமர்சன் சொல்கிறார்.

நீ ஒரு பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர் வைத்து நடத்துவது தவறல்ல. ஆனால் அதில் கிடைக்கும் எல்லா இலாபத்தையும் நீயே ஆடம்பர மாக செலவு செய்து அனுபவிக்கவேண்டும் என்று நினைத்தால் நீதான் திருடன், ஏமாற்றுப் பேர்வழி.

(மற்ற மனிதர்கள் மீது) வெறுப்பு; hatred ஹால்லி

நிறைய படிப்பு, திறமை, அனுபவம் இருந்தும் வேலை கிடைக்கவில்லையெனில் ஹால்லி கொடுத் துப் பார். மறுதினமே வேலை கிடைத்துவிடும்.

நீ வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயத் தில் உள்ளவர்களை வெறுத்து ஒதுக்கினால், இந்த ஒட்டுமொத்த சமுதாயமுமே உன்னை புறக்கணித்து விடும்.

ஒருவேளை முழு சாப்பாடு கிடைக்காத ஏழை களுக்கும் ஹால்லி கொடுத்துப்பார்.

பலர் வந்து அவர்களுக்கு உதவுவர். ஏழ்மை யை ஒழிக்க-ஹால்லி.

ஒருவன் ஏழையாக இருப்பதற்கு காரணம் அவனுக்கும் மனதில் பணக்காரர்களை பார்த்து பொறாமை; இதனால் வெறுப்பு ஏற்படுவதே காரணம்.

நமது ஒட்டுமொத்த சமுதாயம் உய்வதற்கு நாம் எல்லோருமே ஹால்லி சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

ஒரு தொழிற்சாலை நடத்த நிறைய பணம் தேவைதான். ஆனால் அந்த தொழிற்சாலையை நடத்தும் முதலாளி அதில் வரும் இலாபம் முழு வதையும், தானே அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதுதான் தவறு.

முந்தைய இரண்டு பாகங்களில் ஆந்திரா கோடீஸ்வரர், பெண் திருமண பத்திரிக்கை கொண்டு வரும் ஏழைகளுக்கு செட்டாக நகைகள் கொடுத்ததையும் பாகம் 45-ல் விவரிக்கப்பட்ட கோவை சாந்தி கியர்ஸ் சுப்ரமணியனைப் பற்றி மீண்டும் ஒரு முறை படியுங்கள். மனிதனாக (இந்த சமுதாயத்தில் ஒரு அங்கமாக) இருக்க நாம் எல்லோரும் முயற்சி செய்வோம். அப்போதுதான் நீ மற்றவர்களால் (ஏன், கடவுளால் கூட) நிராகரிக்கப் படாமல் கொள்ளும். சொர்க்க வாசல் உனக்கு திறந்து

நீ மற்றவர்களை உயர்த்தினால், கடவுள் உன்னை உயர்த்துவார். ஏழ்மையை உண்டாக்காதே.

பணக்காரன், ஏழை எல்லோரும் ஹால்லி சாப்பிட கொலை, கொள்ளை, விமானக் கடத்தில் வீட்டில் திருட்டு போன்றவை நடக்காது, நடக்க வே நடக்காது.

மேலை நாடுகளைப் பார்த்து நாமெல்லோரும் திருந்துவோமாக! அமெரிக்காவில் காரில் சென்று ஒரு கடைக்குள் செல்லும்போது காரைப் பூட்டி சாவியை கையில் எடுத்துச் செல்லாமல் சாவியுட னேயே காரை விட்டு செல்வர். பலர் வீட்டைப் பூட்டிச் செல்வது கூட இல்லை இதற்கு காரணம் அவர்கள் மனிதர்களாக, அதாவது மற்ற எல்லா மனிதர்களையும் மனிதர்களாக 'மதிக்கிறார்கள்’.

உதாரணத்திற்கு நடக்கும் எழுதுகிறேன். ஒரு இங்கு அமெரிக்காவில் விஷயத்தை திரும்பவும்

மதியம் சாப்பாட்டிற்கு ஹோட்டலில் சாப்பிட ஐந்து நண்பர்கள் வருகின்றனர். "ஐந்து நபர்கள், ஏழு டோக்கன்” என்று சொல்லி ஏழு சாப்பாட்டிற் கான பணத்தை கொடுக்கின்றனர். ஹோட்டல் காரன் ஏழு டோக்கன்களை எடுத்து அதில் ஐந்து டோக்கன்களை கொடுத்துவிட்டு மீதி இரண்டு டோக்கன்களை ஒரு டப்பாவில் போட்டு வைக் கிறார். சிறிது நேரம் கழித்து ஒரு ஏழை வந்து 'இலவச டோக்கன் இருக்கிறதா?' என்று கேட்ட வுடன் அந்த ஹோட்டல்காரர் அந்த டப்பாவில் உள்ள இரண்டு டோக்கன்களில் ஒன்றை எடுத்து கொடுக்கிறார்.

இலவச சாப்பாடு சாப்பிடும் அந்த ஏழைக்கு யார் கொடுத்தார் எனபதும் தெரியாது. அந்த பணக்கார ஐந்து நபர்களுக்கும் எந்த இரு நபர்கள் அவர்கள் பணம் கொடுத்த டோக்கனை வாங்கி சாப்பிட்டார் என்பதும் தெரியாது. வலதுகை கொடுப்பது இடது கைக்குக்கூட தெரியக்கூடாது என்று தானம் செய்பவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். நம்மூரிலும் ஏன் இந்த கலாச்சாரத்தை நாமெல் லோரும் பின்பற்றக் கூடாது ? இப்படிச் செய்வதால் நம் நாட்டிலும் ஏழ்மை ஒழிக்கப்பட்டுவிடுவதால் இங்கிருந்து எவரும் பணம் சம்பாதிக்க அமெரிக்கா

சென்று குளிரில் கஷ்டப்படாமல் இங்கிருந்த படியே அந்த பணத்தை சம்பாதித்துவிடலாம். செய்வோமா? செய்யலாமா?

ஹால்லி என்ற மலர் மனிதர்களை சரியான திசையில் அழைத்துச் செல்கிறது. நாமெல்லோரும் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த

கடவுளின் குழந்தைகள் தான்.

வெற்றிமேல் வெற்றி உன்னை வந்து சேர. ஹால்லி (+வைல்டு ஓட் +எல்ம்) + ஆலிவ் + வால்நட்.

Help others (in need) with your excess wealth and God will be by your side. This is true worship. வறுமையில் கஷ்டப்படுபவர் களுக்கு நீ உதவி செய்தால் கடவுள் உன் அருகிலேயே இருப்பார்.

Contd:

Thursday, 27 August 2020

கிராப் ஆப்பிள் + வாட்டர் வயலட்

மலர்பேழை ;10
 தலைப்பு    :கிராப்ஆப்பிள்&வாட்டர் வயலட் ஓர் ஒப்புமை

முன்னுரை; மயிலை ஈசன் மன்னர் பேரருளால் அடியேன் பதிவுகளை வாசிக்கும் அடியவர்கள் பதிவைப் பற்றிய கமெண்ட் லைக் ஷேர் செய்யுங்கள் என்பதை காட்டிலும் "பலனடையுங்கள்" அதுவே பெரும்பாக்கியம்....

"கிராப்ஆப்பிள் மலர்மருந்து"பேசுகிறது!!
(உருவகம்)  அடே! வீணாய் போனவர்களே! கண்ட குப்பைதொட்டிகளையும்,பொது கழிவறைகளையும் பார்த்து தினம்தினம் (காரி துப்புவது)எச்சில் உமிழ்வது, வாந்தி எடுப்பதை நிறுத்த சொல்லவில்லை "இங்கிலாந்து மலர்மருந்து கிராப்ஆப்பிள் " தினம் ஒருவேளை ஒரு வாரம் சாப்பிட்டு மூன்று தலைமுறைக்கு தேவையான "புதையல்"எடுத்து வாழசொல்கிறது....

மேலும் சொல்கிறது!! வாட்டர்வயலட்!!
         வருடத்திற்கு ஒருமுறை வரும் பண்டிகையோ அல்லது வாழ்நாளில் நீங்கள் செய்தே ஆகவேண்டும் என்கிற திருமணம்,முதல் பிறந்தநாள், மஞ்சள் நீர்,வீடுவாங்கிபத்திரபதிவு, போன்றவற்றை செய்வதற்கு ஒருவாரம் வீட்டில் உள்ள அனைவரும் தினம் ஒருவேளை"வாட்டர்வயலட்" சாப்பிட்டுவர நீங்கள் எதிர்பாரா விதத்தில் தேவையான "பணம்"வீடுவந்து சேரும்....

புரிகிறது!!! கோபப்படாதீங்க!! M.G.R அவர்களுக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கும் மலர்மருந்துக்கும் என்ன சம்பந்தம் என்றுதானே!!! இதோசொல்கிறேன்!!
         
              புரட்சிதலைவர் M.G.R அவர்கள் "கிராப்ஆப்பிள் "தன்மை இவரின் படங்களுக்கு யார் யாரோ பாடல் எழுதினார்கள் ஆனால் M.G.Rஅவர்கள் திருப்தி ஆகவும் இல்லை படம் ஹிட் ஆகவும் இல்லை, பட்டுக்கோட்டை அவர்கள் "வாட்டர்வயலட்"மலர்மருந்து தன்மையாளர் தனது வாழ்நாளில் மிகவும் குறைந்த படங்களுக்கு பாடல்கள் எழுதி இன்று "பள்ளி பாடபுத்தகத்தில்"முத்திரை பதிக்கும் அளவிற்கு அவரது பாடல் வரிகள் "தனித்துவம்"வாய்ந்தது
அதனால் M.G.R அவர்கள் மறையும் வரை  பட்டுக்கோட்டை அவர்களை உயர்த்தியே பிடித்தார்...
   ஆகவே! கிராப்ஆப்பிள் தன்மையாளர் வாட்டர்வயலட் தன்மையாளரை நண்பராகபெற்று உதவி செய்தால் "தானும் நண்பரும்"புகழின் உச்சியை அடையலாம்!!!!

     மேலும் "கொசுறு"- எங்கெல்லாம் நீ சமாளித்துதான் ஆகவேண்டுமோ அங்கு வாட்டர்வயலட் சாப்பிட "தேவாமிர்தமாக" வேளை செய்யும்...

எப்போது எல்லாம் உனக்கு அசிங்கம், குமட்டல்,வாந்தி, தாழ்வுமனப்பான்மை வருகிறதோ அங்கு "கிராப்ஆப்பிள்" வேளை செய்யும்,,,

"கிராப்ஆப்பிள் +வாட்டர்வயலட்=பாகுபலி வில்அம்பு"

"மலர்மருந்து ஆலோசனைக்கு"
  பூ.சத்தீஷ் (எ)சாய்சத்தீஷ்வரன்
       மலர்மருந்து ஆர்வலர்
    Cell: 9500454590
ஜெய்சாய்ராம்! !