நோய் ஏற்படுவது மனதிலிருந்துதான். நேர்முறை எண்ணங்கள் எப்பொழுதும் இருந்தால் துன்பம் மற்றும் நோய்களெல்லாம் அண்டாது. எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. இதற்கு விடிவுதான் மலர் மருத்துவம். அதைப்பற்றிய பதிவுகளை இங்கே நீங்கள் பார்க்கலாம். தகுந்த மருத்துவரிடம் அணுகுங்கள் சரியான மருந்துக்கு.
Tuesday, 18 August 2020
ஜென்ஷன்- பதிவு
ஓம்சாய்ராம்! எம் குருநாதரின் பாதங்களில் கோடானுகோடி நன்றிகளை காணிக்கையாக்கி இன்று "மலர்மருந்து" "ஜென்ஷன்" பற்றி சிறு பதிவு... இதன் 100%பாசிட்டீவ் தன்மை பகவான் ஸ்ரீ இராமானுஜர் அவர்களை சொல்லலாம் அவர் தனக்கென எதையும் ஒதுக்கி வைத்துக்கொள்ளவில்லை உலகிலே சிறந்த மந்திரமான ஸ்ரீ நாராயண மந்திரம்"ஓம் நமோ நாராயணாய" கிடைத்தபோதும் அதைபிறருக்கு உபதேசித்தால் தன் தலை சுக்குநூறாகபோகும் என்றபோதும் தயங்காமல் எளிய மக்களுக்கு உபதேசித்தார் அதனால்தான் அவர் இன்றும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சன்னிதி யில் உடம்போடு லிங்கமாகி இருக்கிறார்... நன்றாக கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள் 38மலர்மருந்தில் நீங்கள் ஒரு மருந்தின் நெகட்டீவ் தன்மையாளராக இருக்கும்பட்சத்தில் மட்டுமே நீங்கள் மலர்மருந்து சாப்பிட தங்களுக்கு பலன்கிடைக்கும் எல்லோரும் தவறாக நினைத்து மலர்மருந்து சாப்பிட்டால் பலன்அளிக்காது மேலும் சொல்கிறேன் இயற்கை அளித்த குறுக்குவழியை நீங்கள் ஒரு மருந்தின் நெகட்டீவ் தன்மையாளராக இல்லாதபட்சத்தில் நீங்கள் பாசிட்டீவ் தன்மையாளர் செய்த செயல்களை பின்பற்றலாம்.. (எ.கா)நீங்கள் ஜென்ஷன் பாசிட்டீவ் தன்மை வளர ஸ்ரீ இராமனுஜர் வாழ்கை வரலாறு புத்தகம் படிக்கலாம், தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் இருத்தல், பிறருக்கு உதவிசெய்தல் தங்களால் எதையும் கடைபிடிக்க முடியவில்லை என்றால்கூட பரவாயில்லை "எவரது மனவும் புண்படும்படி பேசாமல் இருந்தால் போதும்" நீங்களும் பெருத்த செல்வத்திற்கும் வளமானவாழ்விற்கும், சமுதாயத்தில் பிறர்போற்றும்படியும் வாழலாம்.... "மலர் மருந்து நோய்க்கல்ல மனதிற்கே" விவரம் அறிய:9500454590 பூ.சாய்சத்தீஷ்வரன், ஜெய்சாய்ராம் ...
Labels:
ஜென்ஷன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment