*இன்றைய கேள்விகள் :*
1.யாரிடமும் சொல்ல முடியாத பிரச்சினையால் மன உளைச்சல் மற்றும் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கும், மனமுடைந்து தற்கொலை செய்ய முயற்சிப்பவர்களுக்கும், நம்மோடு சண்டை போடுவோரை வாயடைக்க வைப்பதிற்கும் என்ன மலர் மருந்து?
2.அதிக வேலை செய்து களைத்துப் போனவர்களுக்கும், கச்சேரி செய்பவர்கள் கச்சேரி முடித்ததும் சாப்பிட வேண்டியதும் என்ன மலர் மருந்து?
3. மலைத்து போகச்செய்யும் காரியங்களை கையில் எடுக்கும் முன்பு மற்றும் சரியான வயது வந்தபின்னும் பேச இயலாத குழந்தைகளும் சாப்பிடவேண்டியமருந்து?
4.களவு போன பொருட்கள் திரும்ப கிடைக்க மற்றும் காணாமல் போன நபர்களை தேடும்போதும் எடுத்துக்கொள்ளவேண்டிய மருந்து?
5.நிறைய யோசனைகள் இவர்கள் மனதில் உதிக்கும்;
ஆனால் அதை செயல் படுத்தமாட்டார்கள்?
பதில்கள் அளித்த அனைவருக்கும் நன்றி.
பதில்கள்:
1.agrimony
2.olive
3. Hornbeam
4.rock rose
5.clamatis
No comments:
Post a Comment