Dr.கிருஷ்ணமூர்த்தி
ஒருவர் தம் உடல் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அந்த அளவுக்கு வைத்துக்கொள்ள அதாவது குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகவும்,
ஒல்லியாக இருப்பவர் குண்டாகவும் உதவுவது கிராப் ஆப்பிள்
குள்ளமானவர்கள் உயரமாக வளர அவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால் மட்டும் கிராப் ஆப்பிள்
உடலுக்குள் எங்கோ ஏதோ ஒரு பொருள் இருப்பது போல் பூச்சி ஊர்வது போல் குதிப்பது போல் அசைவது போல் இருந்தால் உறுத்தல், வலித்தல், குத்தல் எரிச்சல், காந்தல் போன்றவற்றிற்கு கிராப் ஆப்பிள்
சின்னம்மை அதாவது சிக்கன் பாக்ஸ் கிராப் ஆப்பிள்
வலியுள்ள இடம் தனியாக தெரிகிறது எனில் கிராப் ஆப்பிள்
கழுத்து சுளுக்கு மூச்சு பிடிப்பு நீங்க கிராப் ஆப்பிள்
உடலில் எங்காவது கனமாக பாரமாக இருப்பதாக அல்லது பாதிக்கப்பட்ட பகுதி தனியாக கோடிட்டு காண்பிக்கும்படி உணர்ந்தால் தலை கனமாக தலைபாரமக முதலியவற்றிற்கும் கிராப் ஆப்பிள்
முக அழகு உடல் அழகு பற்றி கவலைப்படுவோருக்கு கண்ணாடி முன்பு காலத்தை கழிப்பவர்கள் கிராப் ஆப்பிள்
மேனி மிளிர நரை போடாது இருக்க என்றும் இளமையோடு இருக்க கிராப் ஆப்பிள்
அதிக உடல் சூட்டை குறைக்க கிராப் ஆப்பிள்
No comments:
Post a Comment