டாக்டர் கிருஷ்ணமூர்த்தி:
வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஏழை எளியவர்களுக்கு இம்மருந்து ஒரு வரப்பிரசாதம்
வறுமையில் வாடுவோர் இதனை சாப்பிட்டால் தேவைக்கேற்ற வருமானம் பெறுவார்கள்
ஒருவருக்கு எது தேவை என தீவிரமாக விரும்புகிறார்களோ அதனைப் பெற சிக்கரி உதவும்
இரவில் பயமாக இருக்கிறது என்று துணை தேடுபவர்களுக்கு சிக்கரி
எங்காவது செல்லும்போது தானும் உடன் வர வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு எந்த நேரமும் தாயோ தந்தையோ தன்னை தூக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என விரும்பும் குழந்தைகளுக்கும் சிக்கரி
பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகள் அம்மாவும் கூடவே இருக்கவேண்டும் என்று அலறும் இக்குழந்தைகளுக்கு சிக்கரி
குழந்தைகளைப் பிரிந்து வேறு ஊருக்கு மாற்றலாகிச் என்று வாழப் பிடிக்காத வாழ தயங்குகிற தந்தைக்கு சிக்கரி
தனது பொருள் தொலைந்து விட்டாலோ திருட்டு போய் விட்டாலோ ஏற்படும் சோகத்திற்கு சிக்கரி
நன்கொடைக்கு செல்பவர்கள் முதல் நாளும் வசூலுக்கு செல்லும் நாளிலும் சிக்கரி சாப்பிட்டு செல்ல வசூல் நன்றாக இருக்கும் பில் கலெக்டர் நிலுவை வசூலிப்பவர்களுக்கும் இது பொருந்தும்
காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கு சிக்கரி கொடுத்தால் அவர்கள் தோல்வியை மறந்து விடுவார்கள்
குழந்தையை இழந்த சோகத்தை தாங்க முடியாதவர்களுக்கு சிக்கரி
தேவை இல்லாதபோதும் ஆபீஸில் இருந்தும் வீடுகளில் இருந்தும் கடைகளிலிருந்து அற்பமான பொருட்களை நைசாக எடுத்து பையில் போட்டுக் கொள்ளும் மனநிலை அல்லது பழக்கம் உள்ளவர்களுக்கு சிக்கரி
உங்கள் கணவர் சின்னவீடு வைத்திருக்கிறாரா அவர் குடிக்கும் தண்ணீரில் கலந்து வைக்க அதனை குடிக்கும் அவர் அவளை கைவிடுவார்
கடைத் தெருவிற்கு செல்லும் முன்பு சிக்கரி ஒரு டோஸ் சாப்பிட்டுச் சென்றால் கடைக்காரன் உதவாக்கரை பொருள்களை உங்கள் தலையில் கட்ட மாட்டான்
No comments:
Post a Comment